காலங்காலமாய் தொடர்ந்து வரும்
சம்பிரதாய முறைப்படி -இதோ
எங்கள் மகன் மற்றும் மகளுக்கு இனிதே
நடைபெற இருக்கிறது காதணி விழா
இந்த இனிய தருணத்திற்கு தங்களின் வருகை மேலும் சிறப்பை தரும் என்பதால்
தகப்பனான தினேஷ்
தாயான S. கீர்த்தி
செல்லப் புதல்வி தி. டிரியா தாக் ஷி
அவர்களையும்
தகப்பனான தீபக்
தாயான S. தீபிகா
செல்லப் புதல்வன் தீ. சாத்விக்
அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டி
தங்களுக்கு இந்த அழைப்பை உரித்தாக்குகிறோம் நாளது சோபகிருது வருடம் வைகாசி 11,
வியாழக்கிழமை, மே 25, 2023
இடமது ஆயாரம்மன் கோவில், திருப்பனங்காடு
நேரமது காலை 9 மணி முதல்
இனிதே விழா நடைபெறவிருப்பதால்
தாங்கள் தங்கள் குடும்பத்துடன்
வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்
வரவை எதிர்நோக்கி . . . . . .
With Your Blessings
Aayaraman Kovil, Thirupanakadu
Aayaraman Kovil, Thirupanakadu
This is a short description elaborating the service you have mentioned above.
Aayaraman Kovil, Thirupanakadu
25.05.2023 at 011:00 AM Onwards
We love to see you soon