English

Day 14

Translation Activity நீ நாளை கடைக்கு வர வேண்டும். நான் அவளுடைய address தருகிறேன். நேற்று உன்னுடைய அப்பா வந்திருந்தார். அவர் ஒரு shirt வாங்கினார்.அவர் காசு தரவில்லை. அவர் கூறினார் ராகுல் நாளை வருவான் பணம் தருவான் என்று. எனக்கு தெரியும் நீ பணம் தர மாடாய். நீ கண்டிப்பாக பணம் தர வேண்டும். உன்னுடைய அப்பாவிற்கு cholesterol இருக்கிறதா? அவருக்கு cholesterol இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. சுரேஷ் உடைய number இருக்கிறதா? அவனுக்கு வேலை கிடைத்தது என்று எனக்கு தெரியும் அவன் மெசேஜ் அனுப்பியிருந்தான். அவன் நாளை ஊருக்கு செல்கிறான். உன்னுடைய வீட்டில் நாளை ஒரு function இருக்கிறது என்று எனக்கு தெரிந்தது. நான் நாளை வர வேண்டுமா? நான் எப்பொழுது அங்கு வந்து சேர வேண்டும்?